NSB நியோ
NSB நியோவானது தொழில்நூட்பத்தில் அறிமுகம் மிக்க பதின்ம வயதினர்களுக்கு (Teenagers) நிதியியல்சார் முகாமைத்துவ ஆற்றலைப் பெற்றுக்கொடுக்கவென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புச் கணக்கொன்றாகும்.
- ரூ. 1000/- அடிப்படை வைப்பொன்றுடன் இக்கணக்கை ஆரம்பிக்க முடியும்
- இணையவழி வங்கிச் சேவை (Online Banking) மற்றும் பண வைப்பு இயந்திரங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விசேட 1% மேலதிக வட்டி
- இணையவழி மூலமான பணச்செலுத்தல் வசதி கொண்ட பற்று அட்டையொன்று
- கவர்ச்சிமிக்க பரிசில் திட்டங்கள்
- கட்டணமற்ற இணையவழி மூலமான வங்கி வசதிகள்
- கட்டணமற்ற குறுஞ்செய்திச் (sms) சேவை
NSB நியோ கணக்கொன்றினை ஆரம்பிக்க உங்களுக்கு அண்மையில் உள்ள NSB கிளையை நாடுங்கள் அல்லது எமது 24 மணி நேர அழைப்பு நிலையத்தை இல. 011 2379379 ஊடாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள்.
100% இலங்கை அரசின் உத்தரவாதம் உள்ளபடியால் தேசிய சேமிப்பு வங்கி அதன் வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்கும் அதற்கான வட்டிக்கும் நிகரில்லாத பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் வழங்குகின்றது.
NSB நியோ தொழில்நுட்ப தேர்ச்சி கொண்ட பதின்ம வயதினர்களுக்காகவே