ஹெபி சேவிங்ஸ்
உமது வசதிக்கு ஏற்ப உமது சேமிப்புகளை மீள் எடுக்கும் வசதியுடன் கவர்ச்சிகரமான வட்டிவீதம் ஒன்றினை பெற்றுக் கொள்வது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? உமது சேமிப்புகளுக்காக 7.00% வரை பிரமிக்கும் வட்டியுடன் நாம் உங்களை மகிழ்விக்கின்றோம்.
உமது சேமிப்புகளுக்கான மகிழ்ச்சிகரமான வட்டி என்பது யாது?
தொகை ரூபா: | வட்டி வீதம் |
1,000 – 40,000 | 3.00% |
40,001 – 100,000 | 3.00% |
100,001 – 250,000 | 3.25% |
250,001 – 500,000 | 3.25% |
500,001 – 1,000,000 | 3.25% |
1,000,001 – 1,500,000 | 3.50% |
1,500,001 – 2,000,000 | 3.50% |
2,000,001 இற்கு மேல் | 3.50% |
வட்டி வீதங்களுக்காக
மீள் எடுப்புகளுக்கு எவையேனும் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றனவா?
இல்லை, மீள் எடுப்புகள் மீது மட்டுப்பாடுகள் எவையும் காணப்படவில்லை என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
நலன்கள் யாவை?
- ஏரீஎம்/ மாஸ்டர் அட்டை அல்லது வீசா பற்று/ கொள்வனவு அட்டை வசதி
- வங்கிப் புத்தகத்திற்கு பதிலாக உமது கணக்கிற்கான கூற்று
- வைப்புகளின் 60% வரை சேமிப்புகளுக்கு எதிரான கடன்கள்
ஹெபி சேவிங்ஸ் கணக்கினை யார் ஆரம்பிக்கலாம்?
16 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர் எவரும் ஹெபி சேவிங்ஸ் கணக்கினை ஆரம்பித்து தொழிற்படுத்தலாம்.
அருகிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக்கு வருகை தாருங்கள்.
மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு எமது 24 மணி நேர உடனடி +94112379379 அழைப்பு இலக்கத்தினை அழையுங்கள்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது*