ஹப்பன்
பிள்ளையின் எதிர்காலத்திற்காக சேமிப்பது பெற்றோருக்கு அத்தியவசியமானது என்பதனை தேசிய சேமிப்பு வங்கியான நாம் புரிந்துகொள்கின்றோம். தேசிய சேமிப்பு வங்கியின் ஹப்பன் சிறுவர் கணக்கு கரிசனையுள்ள பெற்றோருக்கு மிகச் சிறந்த தீர்வாகும். தேசிய சேமிப்பு வங்கி ஹப்பன் என்பது புதிதாகப் பிறந்த அல்லது முன்பள்ளி செல்லுகின்ற, ஏன் பாடசாலைக்குச் செல்லுகின்ற பிள்ளைக்கும் கூட தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட சேமிப்புத் தீர்வொன்றாகும்.
ஹப்பன் கணக்குகளின் விசேட நன்மைகள்
- ஆகக் குறைந்தது ரூபா 5/= இனை வைப்பிலிடும் வசதி
- உயர்வான வட்டி வீதம்
- கவர்ச்சிகரமான அன்பளிப்புத் திட்டங்கள்
உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றினை உறுதி செய்வதற்கு தேசிய சேமிப்பு வங்கி ஹப்பன் கணக்கில் முதலீடு செய்வதற்கு விரையுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி ஹப்பன் கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கு அருகாமையிலுள்ள உமது தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது மேலதிகத் தகவல்களுக்காக எமது 24 மணி நேர உடனடி அழைப்பான (+94112379379) இலக்கத்தை அழையுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி, 100% இலங்கை அரசாங்க உத்தரவாதத்துடன் எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பினை வழங்குகின்றது. சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே சேமியுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி ஹப்பன் கணக்கு- உங்கள் குழந்தைச் செல்வங்களின் ஒளிமையமான எதிர்காலத்திற்கு
நிபந்தனைகளுக்கு உட்பட்டது