உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

நிலையான வைப்புகள்

பாதுகாப்பான மற்றும் அதிக இலாபம் தருகின்ற முதலீடு ஒன்றில் உங்களது பணத்தினை முதலிடுவதற்கு எதிர்பார்க்கின்றீர்களா?

மேலும் தேடுவதற்கு அவசியமில்லை. இதோ தேசிய சேமிப்பு வங்கியின் நிலையான வைப்புக் கணக்கு! அதிக அதிக நன்மைகளுடன்

 

கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்

  • மாதாந்த அல்லது முதிர்ச்சியின் மீது வட்டிக் கொடுப்பனவு
  • பல வகையான தவணைக் காலங்கள்
  • ஆகக் குறைந்த தொகையாக ரூபா 1,000
  • தனிப்பட்ட அல்லது இணைந்த உடைமைகள்
  • உரிமையினை பெறுவதற்கு வயது தடையில்லை
  • தானியக்கமாக மீள் புதுப்பிக்கக் கூடியது

 

தேசிய சேமிப்பு வங்கியின் நிலையான வைப்பு கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உமது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள்  அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.

                                                                                      

தேசிய சேமிப்பு வங்கியின் நிலையான வைப்புகள்முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான தெரிவு

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 

INQUIRE NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
பதிவிறக்கம் கணிப்பான் வட்டி வீதம்
இணையவழி வங்கிச்சேவை