தகவலறிவதற்கான உரிமைச் சட்டம்
இலங்கை அரசாங்கமானது தகவறிவதற்கான அணுகுவழி உரிமையினை வழங்குவதற்கும் : அணுகுவழி மறுக்கப்படக்கூடிய காரணங்கள் பற்றி குறித்துரைப்பதற்கும் தகவலறிவதற்கான உரிமை ஆணைக்குழுவொன்றினை தாபிப்பதற்கும், நடைமுறைகளை விதந்துரைப்பதற்கும் அத்துடன் அதனோடிணைந்த அல்லது அதற்கு இடைநேரிவிளைவான கருமங்களுக்காகவும் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறிவதற்கான உரிமைச் சட்டத்தினை வர்த்தமானியில் வெளியிட்ள்ளது.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறிவதற்கான உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றினை முன்வைப்பதற்கான நடைமுறை
பகிரங்க தகவல் அலுவலர் பற்றிய விபரங்கள்
பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் விபரம்
பெயர் : திருமதி. கர்னிகா ஜயதிலக
பதவி : பிரதிப் பொது முகாமையாளர் (சட்டம்) / பி.ச.உ
முகவரி : 4ம் மாடி, தேசிய சேமிப்பு வங்கி, இல. 255, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை
அலுவலகம் : +94 112 370517
மின்னஞ்சல் : dgm.legal@nsb.lk
இணையம் : www.nsb.lk
பெயரிடப்பட்ட உத்தியோகத்தரின் விபரம்
பெயர் : திருமதி. சஷி கண்டம்பி
பதவி : பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
முகவரி : தேசிய சேமிப்பு வங்கி. “சேமிப்பகம்”, இல. 255, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை
அலுவலகம் : +94 112 573 179
தொலைநகல் : +94 112 467 618
மின்னஞ்சல் : gm@nsb.lk
இணையம் : www.nsb.lk
நிதிசார் குறைகேள் உத்தியோகத்தர் விபரம்
முகவரி : இல. 143A, வஜிர வீதி, கொழும்பு 05,
அலுவலகம் : +94 11 259 5624
தொலைநகல் : +94 11 259 5625
மின்னஞ்சல் : fosril@sltnet.lk
இணையம் : www.financialombudsman.lk