சாதாரண சேமிப்புகள்
குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக தெரிவு செய்கின்ற நாடறிந்த தேசிய சேமிப்பு வங்கியின் சாதாரண சேமிப்பு கணக்கு, தேசத்தின் சேமிப்புக் கலாசாரத்தின் மிக முக்கியமான ஆதாரமாகும் என்பதுடன் “சேமிப்போம்” என்ற இலங்கையரின் சேமிப்பு உற்பத்தியாக இருந்து வருகின்றது.
தேசிய சேமிப்பு வங்கியின் சாதாரண சேமிப்பு கணக்கு பல நன்மைகளைத் தருகின்றது, அவற்றில் சில:
- மாஸ்டர் / வீசா ஏரீஎம் பற்று அல்லது கொள்வனவு அட்டை
- கணக்கு மீதியின் 80% வரை சேமிப்புகளுக்கு எதிரான கடன்கள்
- நிலையியல் கட்டளை வசதி
- இலவச இணையவழி வங்கிச்சேவை வசதி
- இலவச குறுந்தகவல் விழிப்பூட்டல்கள்
தற்போது தேசிய சேமிப்பு வங்கி சம்பள உழைப்போர் கணக்குகள் மூலம் வாடிக்கையாளர்கள் பல விசேட நன்மைகளை அனுபவிக்கலாம்.
- ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கப்பெறும் அதே நேரத்தில் அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும்.
- போட்டிமிக்க அடகு முற்பணங்கள்
- மாதாந்த பட்டியல்கள் கொடுப்பனவு
- காசோலைக் கொள்வனவு
அருகாமையில் உள்ள உமது தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தருவதன் மூலம் மில்லியன் கணக்கான கணக்கு வைத்திருப்போருடன் இணைந்து கொள்ளுங்கள் அல்லது மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு எமது 24 மணி நேர உடனடி +94112379379 அழைப்பு இலக்கத்தினை அழையுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி, 100% இலங்கை அரசாங்க உத்தரவாதத்துடன் எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பினை வழங்குகின்றது.
சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே சேமியுங்கள்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.