NSB கௌரவ
வாழ்வின் கடின உழைப்பின் மூலம் களைப்படைந்துள்ளீர்களா? உமது ஓய்வு காலத்தில் ஓய்வாக இருப்பது பற்றி சிந்திக்கின்றீர்களா? NSB கௌரவ இதற்கான தீர்வாகும்.
பின்வருவனவற்றுடன் சேர்த்து ஏராளமான நன்மைகள்
- ரூபா 25000/= மற்றும் 20 மில்லியனுக்கு இடைப்பட்ட வைப்பு
- உயர்வான வட்டி வீதம்
- மாதாந்தம் அல்லது முதிர்ச்சியின் மீது வட்டிக் கொடுப்பனவு
- பல வகையான முதிர்வுக் காலங்கள்
NSB கௌரவ கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உங்களது அருகாமையிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.
NSB கௌரவ – உங்களுக்கான எமது மரியாதை
நிபந்தனைகளுக்கு உட்பட்டது