உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

ஓய்வூதியம் பெறுவோர் கணக்கு

ஓய்வுகால நலன்களை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களது நிதியங்களுக்கான முதலீட்டு வாய்ப்பொன்றினை தேடுகின்றீர்களா? ஓய்வூதியம் பெறுவோர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கினை அறிமுகப்படுத்துகின்றோம்.

 

என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கு என்பது:

  • நிலையான வைப்புக் கணக்கொன்றாகும்.
  • மாதாந்த வட்டிக் கொடுப்பனவுகளுடன் 12 மாத தவணையுடையது.
  • உயர்வான வட்டி வீதம்
  • ரூபா 25,000 முதல் ரூபா 2 மில்லியன் வரையிலான முதலீடு

என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உமது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள்  அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.

                                                 

என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கு – கடின உழைப்பிற்கானதோர் வெகுமதி

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

INQUIRE NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
பதிவிறக்கம் கணிப்பான் வட்டி வீதம்
இணையவழி வங்கிச்சேவை