NSB I’m
I’m கணக்கு இளையோரின் அபிலாசைகளை விஷேடமாக நிறைவேற்றவதுடன் அவர்களது சேமிப்பு பழக்கத்தினை மனதில் பதியச்செய்கின்ற தலைசிறந்த வழியாக அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றது
- இவ் வற்புதமான கணக்கு பின்வரும் நன்மைகளை வழங்குகின்றது
- கவர்ச்சிகரமிக்க அடுக்கு வட்டி வீதங்கள்.
- சேமிப்பின் 80% வரை கடனாகப் பெறகக்கூடியமை
- மாஸ்டர்/வீசா ஏரிஎம் பற்று அட்டைகள்
- இலவச இணையத்தள வங்கிச்சேவை
- நிலையியல் கட்டளை வசதி
நீங்கள் 20 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்டவராயின் I’m கணக்கொன்றினை வெறும் 1000 ரூபா மூலம் ஆரம்பிப்பதற்கு அருகிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு விரைந்து உங்கள் கனவை நனவாக்குவதற்கான உங்கள் திட்டத்தை ஆரம்பியுங்கள்
எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்காக 100% இலங்கை அரசாங்க உத்தரவாதத்துடன் தேசிய சேமிப்பு வங்கி ஒப்பற்ற பாதுகாப்பினை வழங்குகின்றது.
NSB I’m பற்றிய மேலதிக தகவல்களுக்கு உங்களது அருகில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு விஜயம் செய்யுங்கள் அல்லது +94 11 2 379 379 என்ற எமது 24 மணிநேர உடனடி இலக்கத்தை அழையுங்கள்
உங்களது கனவை நனவாக்குங்கள்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது