உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

NSB PENSION +

NSB Pension+ என்பது ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கையினை தேடுகின்றவர்களுக்கான புதுமைப்படைக்கும் திட்டமொன்றாகும். NSB Pension+ ஏராளமான மேலதிக நன்மைகளுடன் உங்களது ஓய்வு காலத்திற்காக கணக்குடன் இப்போதே சேமிக்கலாம்.

  • முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான வருவாய்
  • கடுமையாக நோய் வாய்ப்படுதலின் போது உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் வரையான மருத்துவச் செலவுகளைக் கோருவதற்கான தகைமை

 

தற்போது NSB Pension+ கணக்கில் ஸ்ரேலிங் பவுண், யூரோ மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளடங்கலாக வெளிநாட்டு நாணயங்களில் கணக்கினை பேணுவதற்கான தெரிவுடன் மேலும் சிறந்து விளங்குகின்றது.

பிரித்தானிய பவுண் 500 அல்லது அதன் பெருக்கங்கள் 2.75% p.a
பிரித்தானிய பவுண் 500 விட குறைவான வைப்புக்கள் 1.00% p.a
யூரோ 500 அல்லது அதன் மடக்கைகள் 2.00% p.a
  யூரோ 500 விட குறைவான வைப்புத்தொகை 0.50% p.a
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜிய 500 டொலர்கள் அல்லது அதன் பெருக்கங்கள் 4.50% p.a
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜிய டொலர், 500 விட குறைவான வைப்புத்தொகை 1.00% p.a

 

 

 

NSB Pension+ கணக்கில் முதலிடுவதற்கு எளிதாக உங்களது அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது மேலதிக தகவல்களுக்காக எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.

 

NSB Pension+ உடன் இணைந்து உள்நாட்டு வசதியுடன் உலக ஓய்வூதியத்தினை பெற்றுக் கொள்ளுங்கள்.

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

INQUIRE NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
பதிவிறக்கம் கணிப்பான் வட்டி வீதம் Conditions English Conditions Sinhala Conditions Tamil Application Form
இணையவழி வங்கிச்சேவை