அன்பளிப்பு அடையாளங்கள்
உங்களது அன்புக்குரியவர்களுக்கு உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு அவர்களது வாழ்வின் மறக்க முடியாத நாட்களில் சிறந்த அன்பளிப்பொன்றினை நீங்கள் வழங்குவதற்கு நிச்சயமான தெரிவு உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஏன் இல்லை? இதோ ”தேசிய சேமிப்பு வங்கியின் அன்பளிப்பு அடையாளங்கள்”
வேறு ஏதேனும் அன்பளிப்பு வவுசர்களைப் போலன்றி இவ்வன்பளிப்பு அடையாளங்களை வைத்திருக்கவோ அல்லது உங்களுக்கு தேவையான போது உமது தேசிய சேமிப்பு வங்கியின் சேமிப்பு கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.
ரூபா 100/= முதல் ரூபா 5,000/= வரையான பெறுமதி குறிக்கப்பட்ட பெறுமதிகளில் தேசிய சேமிப்பு வங்கி அன்பளிப்பு அடையாளங்களை நீங்கள் கொள்வனவு செய்யலாம்.
எந்தவொரு தேசிய சேமிப்பு வங்கி கிளையிலும் அன்பளிப்பு அடையாளங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்க.