பிரார்த்தனா +
பிரார்த்தனா+ என்பது, வயது வந்தவர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட மிகவும் விசேடமான சேமிப்புச் சான்றிதழ் ஆகும்.இவ்வுற்பத்தியானது ஏற்கனவே வங்கி மூலம் பிரார்த்தனா சேமிப்புச் சான்றிதழ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள உற்பத்தியின் நீடிப்பாக காணப்படுகின்ற அதே வெளை இதனூடாக வயது முதிந்தவர்களுக்கு நன்மைகள் கிட்டும்.
இன்றே உங்கள் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை அடிப்படை முதலீடாக ஒதுக்கி வைத்து NSB பிரார்த்தனா + உடன் கவர்ச்சிகரமான நிதியம் ஒன்றை கட்டியெழுப்பிக் கொள்ளுங்கள்.
NSB பிரார்த்தனா + பின்வரும் முதிர்வு (Maturity) தேர்வுகளை உங்களுக்கு வழங்குகின்றது:
ரூ. 25,000/- | ரூ. 500,000/- |
ரூ. 50,000/- | ரூ. 1,000,000/- |
ரூ. 100,000/- | ரூ. 5,000,000/- |
ரூ. 250,000/- | ரூ. 10,000,000/- |
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் 1 வருடம் முதல் 20 வருடங்கள் வரை பரந்த முதிர்வு கால எல்லைகளுக்குக்கிடையே நீங்கள் விரும்பும் கால எல்லைக்கான நிதி முதலீட்டை மேட்கொள்ள முடியுமாக உள்ளதால் இது மேலும் உங்களுக்கு வசதியாக காணப்படுகின்றது.
- இணைந்த கணக்குகளாக பேணிவரும் வசதி
- பெயர் நியமன வசதி
- முதிர்வு காலத்திற்கு முன் மீள்பெறும் வசதி ஆகியன உள்ளமையினால் பிரார்த்தனா + மிகவும் நெகிழ்வுத்தன்மை உடையது
ஏன் மேலும் தாமதம்? உடனடியாக உங்களுக்கு அண்மையில் உள்ள NSB கிளையை நாடுங்கள் அல்லது எமது 24 மணி நேர அழைப்பு நிலையத்தை 011 2379379 ஊடாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள்.