ஓய்வூதியம் பெறுவோர் கணக்கு
ஓய்வுகால நலன்களை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களது நிதியங்களுக்கான முதலீட்டு வாய்ப்பொன்றினை தேடுகின்றீர்களா? ஓய்வூதியம் பெறுவோர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கினை அறிமுகப்படுத்துகின்றோம்.
என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கு என்பது:
- நிலையான வைப்புக் கணக்கொன்றாகும்.
- மாதாந்த வட்டிக் கொடுப்பனவுகளுடன் 12 மாத தவணையுடையது.
- உயர்வான வட்டி வீதம்
- ரூபா 25,000 முதல் ரூபா 2 மில்லியன் வரையிலான முதலீடு
என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கொன்றில் முதலிடுவதற்கு எளிதாக உமது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்
தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை அரசாங்கத்தின் 100% உத்தரவாதம் அளிக்கப்பட்ட வங்கியாக எமது வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கு இணையற்ற பாதுகாப்பொன்றினை வழங்குகின்றது.
என்எஸ்பி பென்ஷனியர்ஸ் கணக்கு – கடின உழைப்பிற்கானதோர் வெகுமதி
நிபந்தனைகளுக்கு உட்பட்டது