ஏரீஎம் பற்று அட்டைகள்
நீங்கள் செல்லும் இடம் எதுவாயினுகும் பணத்தைக் கொண்டுசெல்லவேண்டிய அவசியமற்ற சௌகரீயத்தினை உங்களுக்கு வழங்குவதற்கு தேசிய சேமிப்பு வங்கி தானியக்க இயந்திரம் (ஏரீஎம்) அட்டைகள் பலவற்றை அறிமுகப்படுத்துகின்றது.
உலகப் புகழ்மிக்க வீசா மற்றும் மாஸ்டர் அட்டை வலயமைப்புகள் மூலம் துணையளிக்கப்பட்ட என்எஸ்பீ ஏரீஎம் அட்டைகள் உங்களுடன் இணைந்திருக்கும் பெறுமதி மதிக்க முடியாத தோழமையாகும்.
நாடளாவிய என்எஸ்பீ ஏரீஎம் வலையமைப்பு வசதியுடன் உங்கள் வசதிக்கு ஏற்ப உமது தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் கணக்கினை மீள எடுக்க முடியும்.
இதற்கு மேலதிகமாக, வேறு வங்கிகளின் ஏரீஎம் ஊடாகவும் தேசிய சேமிப்பு கணக்குகளிலிருந்து பணத்தினை மீள எடுப்பதற்கு உங்களுக்கு வசதியளிக்கின்ற பல வங்கிகளுடனும் நாம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம்!
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்களது நிதி தேவைகளுக்காக நீங்கள் என்எஸ்பீ ஏரீஎம் அட்டைகளை வைத்திருங்கள்.
என்எஸ்பி ஏரீஎம் அட்டையொன்றினை பெற்றுக் கொள்வதற்கு அருகில் உள்ள உமது என்எஸ்பி கிளைக்கு விஜயம் செய்யுங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
என்எஸ்பி ஏரீஎம் அட்டைகள் பணத்திற்கான புதிய அர்த்தத்தை வழங்குகின்றன.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது