என்எஸ்பி புத்தி, இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொரடருவதற்கு உதவுவத்துடன் நீங்கள் தெரிவு செய்த தொழிலில் சிறந்து விளங்குவதற்கும் உதவுகின்றது. என்எஸ்பி புத்தி பல எண்ணிக்கையான நலன்களை வழங்குகின்றது.
- இணையற்ற சலுகைக்காலம்
- 10 வருட மீள் கொடுப்பனவு காலம்
- கவர்ச்சியான வட்டி வீதம்
என்எஸ்பி புத்தி கடனை யார் பெற்றுக் கொள்ளலாம்?
- 18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதுடைய இலங்கை பிரஜை
- உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகம்/ கல்லூரி/ கல்விசார் அல்லது ஏதேனும் வேறு உயர்கல்வி அல்லது தொழல்சார் நிறுவனங்களில் உயர்கல்வி கற்கை நெறி ஒன்றுக்காக இணைதல். அத்துடன்
- தொழில் பெற்றவராயின் கடனை சுயாதீனமாக விண்ணப்பிக்க முடியும்
- தொழில் பெறாதவராயின் பெற்றாருடன் அல்லது பாதுகாவலருடன் இணைந்து கடனுக்காக விண்ணப்பிக்கலாம்
பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?
கடன் வசதியானது,
- தெரிவு செய்த கல்விக் கற்கைநெறியின் தன்மை மற்றும் கட்டணம்
- மீள் கொடுப்பனவு இயலளவு
- பிணைய உறுதியின் பெறுமதி
- வயது
போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டிருக்கும்.
தேசிய சேமிப்பு வங்கியின் என்எஸ்பி புத்தி கடனைப் பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உயர்கல்விக்கான உங்கள் கனவை நனாவாக்குவதற்கு தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்தான உதவிக் கரம்