உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

குத்தகைத் தெரிவுகள் உங்களுக்கு மிக அதிகமானதா? மனமுடைய வேண்டாம். தேசிய சேமிப்பு வங்கி வாகனக் கடன் ஒன்றினைப் எளிதாக பெற்று உங்களது சொந்த வாகனத்தை உங்களது இல்லத்திற்கு கொண்டு வாருங்கள். தேசிய சேமிப்பு வங்கி வாகனக் கடன் மூலம் உங்களது சொந்த வாகனங்களுக்கு நீங்கள் நிதியளிக்க முடியும்.

  • வசதியான மீள் கொடுப்பனவு திட்டங்கள்
  • கவர்ச்சியான வட்டி வீதங்கள்
  • மறைவான கட்டணங்கள் இல்லை
  • உத்தரவாதிகள் தேவையில்லை

தேசிய சேமிப்பு வங்கி வாகனக் கடன் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவைகள்

  • 18 இற்கும் 58 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கை பிரஜையாகவிருத்தல்
  • நிரந்தர தொழில் பெற்றுள்ள இலங்கை பிரஜையாகவிருத்தல்

கடன் பங்கீட்டு தொகை பின்வருவனவற்றினைச் சார்ந்து உயர்ந்த பட்சம் ரூபா 8 மில்லியன் வரை வழங்கப்படும்.

  • மீள் கொடுப்பனவு இயலளவு
  • தயாரிப்பு வருடத்திலிருந்து வாகனத்தின் வயது 9 ஆண்டுகள் வரை
  • கீழே அட்டவைணையில் குறிப்பிடப்டப்டவாறு வாகன வகை
வாகன வகை வரையறை (2017 சனவரி 16 முதல் செயற்படத்தக்கவாறு)
புத்தம் புதியது/ பதிவு செய்யப்படாதது வாகனத்தின் சந்தைப் பெறுமதியின் 50%
பதிவு செய்யப்பட்ட மற்றும் முதல் பதிவின் பின்னர் 1 வருடத்தை விட குறைவாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. வாகனத்தின் சந்தைப் பெறுமதியின் 50%
பதிவு செய்யப்பட்ட மற்றும் முதல் பதிவின் பின்னர் 1 வருடத்திற்கு மேல் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. வாகனத்தின் சந்தைப் பெறுமதியின் 70%
மோட்டார் சைக்கிள் வாகனத்தின் சந்தைப் பெறுமதியின் 70%

தேசிய சேமிப்பு வங்கியின் என்எஸ்பி ஒடோ லோன் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு எளிதாக வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு வங்கியின் என்எஸ்பி ஒடோ லோன் மூலம், உங்களது கனவு வாகனத்தை செலுத்துங்கள்

 

INQUIRIES NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
கணிப்பான் வட்டி வீதம் பதிவிறக்கம்
இணையவழி வங்கிச்சேவை