உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

தேசிய சேமிப்பு வங்கி, உங்களது கனவு இல்லத்தினை நனவாக்குவதற்காக கவர்ச்சியான வட்டி வீத்த்திலும் விசேட அம்சங்களுடனும் பல வகையான வீடமைப்பு வசதிகளை உங்களுக்கு வழங்குகின்றது.

பின்வரும் நோக்கங்களுக்கு உங்கள் கடன் தேவையா?

  • வீடொன்றினை நிர்மாணிப்பதற்கு
  • வீடொன்றினை கொள்வனவு செய்வதற்கு
  • காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு
  • பூரணமடையாத வீடு ஒன்றினை பூரணப்படுத்துவதற்கு
  • தற்போதுள்ள வீடொன்றினை புதுப்பிப்பதற்கு
  • வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்ட தற்போதுள்ள வீடமைப்புக் கடன்களை மீட்பதற்கு

தேசிய சேமிப்பு வங்கி வீடமைப்புக் கடனை யார் பெற்றுக் கொள்ள முடியும்?

எவரேனும்,

  • நிரந்தர தொழில் பெற்றுள்ள இலங்கை பிரஜை
  • சுய தொழில் செய்கின்ற இலங்கை பிரஜை
  • வெளிநாட்டிலுள்ள ஊழியர் ஒருவர்
  • வரி செலுத்துகின்ற இலங்கை பிரஜை

போன்ற எவரேனும் இலங்கை பிரஜை இக்கடனை பெற்றுக் கொள்ளலாம்.

பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?

கடன் வசதி உங்களது,

  • மீள் கொடுப்பனவு கொள்ளளவு
  • வயது
  • பிணைய உறுதியின் பெறுமதி
  • நோக்கம்

போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

கிடைக்கப் பெறும் வீடமைப்புக் கடன்கள்,

  • என்எஸ்பி எக்ஸ்பிரஸ் வீடமைப்புக் கடன் – 4 முதல் 10 நாட்களுக்குள் கடன்களுக்கானது
  • என்எஸ்பி அலங்கார வீடமைப்புக் கடன் – உங்களது இல்லத்தின் தோற்றத்தினை மேம்படுத்துவதற்கு
  • என்எஸ்பி இதுரும் நிவச – கிரமமாக வருமானம் உழைக்கதோருக்கு
  • என்எஸ்பி ரட்ட இதுரு – வெளிநாட்டில் வருமானம் உழைப்போருக்காக

தேசிய சேமிப்பு வங்கியின் வீடமைப்புக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு வங்கியின் வீடமைப்புக் கடன், உங்களது அனைத்து வீடமைப்புத் தேவைகளுக்குமானது

INQUIRIES NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
கணிப்பான் வட்டி வீதம் பதிவிறக்கம்
இணையவழி வங்கிச்சேவை