இயற்கையினையும் எம்மைச் சுற்றியுள்ள சூழலினையும் பாதுகாப்பதற்கு சிறந்த வழி சுற்றாடல் நட்புமிக்க தீர்மானங்களை எடுப்பதாகும். நீங்கள் எவ்வளவு குறைவாக மின்சாரத்தினை நுகர்கின்றீர்களோ அவ்வளவுக்கு உமது காபன் சுவடுகளும் குறைவானது.
நீங்கள் விட்டுச்செல்லும் காபன் சுவடுகள் பற்றி அக்கறைகொள்வீர்களாயின், இதோ சூரிய சக்தி பொறிகளைக் கொள்வனவு செய்வதற்காக தனிப்பட்ட கடன்களை வழங்குவதற்கு தேசிய சேமிப்பு வங்கி உங்களுக்கு கைகொடுக்கத் தயாராகவுள்ளது.
பசுமையினை காக்க வேண்டுமா……. தேசிய சேமிப்பு வங்கிக்கு செல்லுங்கள்………
அடிப்படை தேவைப்பாடுகள்
18- 60 வயதுக்கிடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல்
மாதாந்த சம்பளம் / ஓய்வூதியம் தேசிய சேமிப்பு வங்கிக்கு அனுப்பட வேண்டும்.
கடன் அளவு
மீள்கொடுப்பனவு கொள்ளளவினைச் சார்ந்து உயர்ந்தபட்சம் ரூபா. 1.5 மில்லியன்
மீள் கொடுப்பனவுக் காலம்
குறைநதபட்சம் 5 ஆண்டுகள் அதிகபட்சம் 7 ஆண்டுகள்
பிணையம்
உத்தரவாதம் தேவையில்லை
நிபந்தனைகளுக்கட்பட்டது.
மேலதிகத் விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவையின் (+94112379379) என்ற இலக்கத்தை அழையுங்கள்