என்எஸ்பி ”ரன் சஹன” அடகுச் சேவையானது, அவசர நிதிக் கஷ்டங்களில் நீங்கள் உள்ளபோது உண்மையான நண்பனாக உதவும்.
தேசிய சேமிப்பு வங்கிடமிருந்து உங்களுக்கு கிடைப்பது,
- தங்கத்திற்கு உயர்ந்த பெறுமதி
- மிகக் குறைந்த வட்டி வீதங்கள்
- நெகிழ்வுமிக்க மீள் கொடுப்பனவு திட்டங்கள்
- முழுமையான இரகசியத் தன்மை
- தங்க நகைகளை உரசுவதில்லை (தீட்டுவதிலை)
கரட்டுக்கான முற்பண வரையறை
24 | 150,000.00 |
23 | 138,000.00 |
22 | 132,000.00 |
21 | 126,000.00 |
20 | 120,000.00 |
19 | 114,000.00 |
18 | 108,000.00 |
17 | 102,000.00 |
16 | 96,000.00 |
தேசிய சேமிப்பு வங்கியின் அடகுச் சேவை அனைத்து தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளிலும் கிடைக்கப் பெறுகின்றது.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மேலதிகத் விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவையின் (+94112379379) என்ற இலக்கத்தை அழையுங்கள்