என்எஸ்பி தனிப்பட்ட கடன்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் மக்களின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவைக்கேற்றவாறு அமைக்கப்பட்வையாகும்
என்எஸ்பி தனிப்பட்ட கடன்கள்:
- பல்துறைசார்ந்ததும் தனிப்பட்ட அடிப்படையில் அல்லது குழுவாக / கூட்டாக பெற்றுக் கொள்ளக்கூடியவையுமாகும்.
- 84 மாத மீள் கொடுப்பனவு காலத்துடன் கூடிய நெகிழ்வுத் தன்மைமிக்கது.
- ஆகக் குறைந்த ஆவண வேலைகளுடன்கூடிய வசதியானது
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
என்எஸ்பி தனிப்பட்ட கடன்களை யார் பெற்றுக் கொள்ள முடியும்
- நிரந்தரமாக தொழில் பெற்றுள்ளவர்கள்
- சுய தொழில் செய்கின்றவர்கள்
- வெளிநாட்டில் தொழில்புரிபவர்
- து வரி செலுத்துகின்றவர்
போன்ற எவரேனும் இலங்கை பிரஜை பெற்றுக் கொள்ளலாம்.
பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?
கடன் வசதி உங்களது,
- மீள் கொடுப்பனவு கொள்ளளவு
- வயது
- நோக்கம்
போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டிருக்கும்.
தற்போது தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன்கள் கீழ் குறிப்பிடும் விசேட திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறுகின்றன.
- அரசாங்கத் திணைக்கள ஊழியர்கள்
- அரசாங்க அதிகாரசபை ஊழியர்கள்
- நியதிச் சட்ட சபைகளின் ஊழியர்கள்
- தேசியமயமாக்கப்பட்ட சேவைகளின் ஊழியர்கள்
- சூரிய சக்தி தொகுதிகளை கொள்வனவு செய்தல்
தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன்களை பெற்றுக்கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன், உங்களது அனைத்து நிதித் தேவைகளுக்குமானது