பட்டியல் கொடுப்பனவு சேவைகள்
மின்சார, நீர், தொலைத் தொடர்பு அல்லது காப்புறுதிக் கொடுப்பனவு போன்ற எதுவாயினும் ஒரே கூரையின் கீழ் உமது உபயோகப் பட்டியல்களை கொடுப்பனவு செய்யும் வசதியினை தேசிய சேமிப்பு வங்கி அறிமுகப்படுத்துகின்றது. தற்போது உபயோகச் சேவை பட்டியல் கொடுப்பனவு இணைய வழி வங்கிச் சேவை மூலம் உமது விரல் நுனிக்குள் வந்து விட்டது.
உமது உபயோகப் பட்டியல்களைக் கொடுப்பனவு செய்வதற்கு அருகாமையிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள்.
அல்லது மேலதிக விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும். (+94112379379)
”தேசிய சேமிப்பு வங்கியுடனான உமது கொடுப்பனவுகள் எப்போதும் உடனடியானவை”
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.