பாதுகாப்பு வைப்புக் பெட்டகங்கள்
பாதுகாப்பான வங்கியானது அதன் பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வைப்பு பெட்டகங்கள் ஊடாக அதன் பணப் பைக்கான பாதுகாப்பினை வழங்குகின்றது. உமது விலைமதிக்க முடியாத பொருட்களை தேசிய சேமிப்பு வங்கி பாதுகாப்பு பெட்டகத்தினுள் பாதுகாப்பாக வைத்து மன நிம்மதியடையுங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி பெட்டகங்கள் மூன்று அளவுகளில் கிடைக்கப் பெறுகின்றன.
வருடாந்த வாடகை | நிலையான வைப்புத் தொகை | |
சிறிய | ரூபா.5000/= – 10,000/= | ரூபா.100,000/= – 200,000/= |
நடுத்தரம் | ரூபா.10000/= – 20,000/= | ரூபா.200,000/= – 400,000/= |
பெரிய | ரூபா.15000/= – 30,000/= | ரூபா.300,000/= – 600,000/= |
பாதுகாப்பு பெட்டகத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எளிதாக ஏதேனும் கீழே குறிப்பிடப்படுள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைக்கு வருகை தாருங்கள்.
அம்பலாங்கொடை | தலைமை அலுவலகம் | கட்டுநாயக்க |
அம்பலந்தோட்டை | ஹொரண | மஹரகம |
அநுராதபுரம் | ஹோமாகம | மஹியங்கன |
பதுளை | யாழ்ப்பாணம் | மொரட்டுவ |
பத்தரமுல்லை | கண்டி | மொரட்டமுல்ல |
பெலிஅத்த | கண்டி 2வது | நாத்தாண்டிய |
பொரல்ல | கடவத | நிக்கவரெட்டிய |
பொரலஸ்கமுவ | கேகாலை | நுகேகொட |
சிலாபம் | கெகிராவ | இரத்தினபுரி |
தம்புள்ளை | கிரிந்திவெல | வவுனியா |
எல்பிட்டி | கொட்டஹேன | வெள்ளவத்தை |
காலி | குருணாகல் | வெலிகாமம் |
ஹக்மன | கட்டுபெத்த | வத்தளை |
அல்லது மேலதிக விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும். (+94112379379)