தேசிய சேமிப்பு வங்கி வர்த்தக சேவைகள்
நீங்கள் ஒரு இறக்குமதியாளரா? கடன் வசதி ஒன்றினை தேடுகின்றீரா? உமது தேவைக்கு தேசிய சேமிப்பு வங்கியில் நாம் உதவுவதற்கு காத்திருக்கின்றோம். தேசிய சேமிப்பு வங்கியின் வர்த்தக சேவைகள் மூலம் தற்போது வாடிக்கையாளர்கள் பின்வருவனவற்றை அனுபவிக்கலாம்.
- இறக்குமதி நாணயக் கடிதம் வழங்குதல் – நாம் விசேடமாக மோட்டார் வாகனங்கள் இறக்குமதியினை மையப்படுத்தி வழங்குகின்றோம்.
- நாணயக் கடிதத்தின் கீழ் இறக்குமதிப்பட்டியல்களை கையாளுதல்
- சேகரிப்பு அடிப்படையில் இறக்குமதிப் பட்டியல்களை கையாளுதல் (டிஏ, டிபீ)
- பிரதி ஆவணங்கள் மீது பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு கப்பல் மற்றும் விமான சரக்கு உத்தரவாதங்களை வழங்குதல்
அனுகூலங்கள்
- நடைமுறைக் கணக்குகள் அவசியமில்லை. உங்களுக்கு தேவையானது உங்களது தேசிய சேமிப்பு வங்கி தவணை வைப்பு/ சேமிப்பு கணக்கு மாத்திரமே
- இடர் நேர்வு அற்றது – 100% அரசாங்க உத்தரவாதம் பெற்ற வங்கி
- குறைந்தளவான ஆவணங்கள்
- விரைவான மற்றும் சிநேகபுர்வமான சேவை
- ஏதேனும் தேசிய சேமிப்பு வங்கி கிளையினூடாக பெற்றுக் கொள்ள முடியும்
- கவர்ச்சியான கட்டணங்கள் கட்டமைப்பு
- போட்டிமிக்க வீதங்கள்
- எமது தொடர்பு வங்கிச் சேவை வலையமைப்பின் ஊடாக உலகளவில் அடைவு
தேவைப்படும் ஆவணங்கள்
- முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்
- வாங்குப் பொருள்விவரப் பட்டியல்
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- கப்பல்பொருள் அனுப்பல் ஆவணங்களின் பிரதிகள் (கப்பலேற்றுதல் மற்றும் விமான சரக்கு உத்தரவாதங்களுக்காக)
மேலும் காத்திருக்கவேண்டாம், எமது சர்வதேசப் பிரிவிற்கு வருகை தாருங்கள்.
தேசிய சேமிப்பு வங்கி வர்த்தக சேவைகள் அலகு
சர்வதேசப் பிரிவு
70 1/1, செதாம் வீதி,
கொழும்பு 01.
தொ.பே 011 233 2018
மின்னஞ்சல் tradeservices@nsb.lk
அல்லது மேலதிகத் விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும் (+94112379379).