NSB U Trust
NSB U Trust என்பது வெளிநாட்டில் பணியாற்றுகின்ற இலங்கையர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். தற்போது, NSB U Trust மூலம் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் பாதுகாப்பாக அவர்களது வீட்டுக்கு அனுப்படுகின்றது என்பதனை உறுதி செய்து நிம்மதியடையலாம்.
தற்போது NSB U Trust ”ஸல்லி எஹேன் தேகி மெஹேன்” சீட்டிழுப்பின் கீழ் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல அன்பளிப்புகளை வழங்குகின்றது.
தகைமை பெறுவதற்கு 100 அமெரிக்க டொலர் இனை அல்லது அதன் பெருக்கங்களை பணவனுப்பல் செய்து சீட்டிழுப்பில் நுழைவதற்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம்.
மேலதிகத் தகவல்களுக்காக, எமது செதாம் வீதியிலுள்ள சர்வதேச பிரிவிற்கு விஜயம் செய்யுங்கள்
மேலதிக விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும். (+94112379379)
பத்திதரமான பாதுகாப்பான பணவனுப்பல்கள்
நிபந்தனைகளுக்குட்பட்டது