NSB Reach
வழமையான தொழில் நேரத்தின் போது எம்மிடம் வருகை தர முடியாத எமது வாடிக்கையாளர்களுக்காக வங்கிச் சேவையின் அடுத்த தலைமுறையான “NSB Reach” என்பதனை நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.
தேசிய சேமிப்பு வங்கியில் எமது முன்னுரிமையும் எமது கரிசனையும் வாடிக்கையாளர்களின் வசதியாகும். உங்களது கடமைப் பொறுப்புகள் எங்களிடம் நீங்கள் வருவதை அனுமதிக்கவில்லையாயின், நீங்கள் வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்தில் இருக்கும் போது எப்போதாவது உமது வாசற் படிக்கு நாம் வருவோம். உங்களது கடமைப் பொறுப்புகளை விட்டுக் கொடுக்காது NSB Reach மூலம் உங்களது நாளாந்த வைப்புக்களை மேற்கொள்ளுங்கள்.
NSB Reach மூலம் உமது நேரத்தையும் பணத்தையும் சேமியுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தினை தொடர்பு கொள்ளவும் (+94112379379)
NSB Reach அடுத்த பரிணாமம்
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.