NSB i Saver
NSB i Saver என்பது நாளின் எவ்வேளையிலும் வாடிக்கையாளர் வசதியினை உறுதி செய்வதற்கும் இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை மேலும் மனதில் பதியச் செய்யவும் இதன் மூலம் சொத்துகளை உருவாக்குதல் மற்றும் முதலீட்டுக்கான நிதியங்களை திரட்டுதல் , மற்றும் இதனூடாக பெறுபேறுகளைத் தோற்றுவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிடல் புதுமைப் படைப்பாகும்.
தற்போது எவ்விடத்தில் இருந்தும் எந்நேரத்திலும் NSB i Saver இனைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உமது அருகாமையில் உள்ள mCash சில்லறை வணிகர்கள் ஊடாக உங்கள் தேசிய சேமிப்பு வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு வைப்புகளை மேற்கொள்ளலாம்.
NSB i Saver அனுகூலங்கள்
- வாடிக்கையாளர்களுக்கான பரந்தளவு அடைவு
- நீடிக்கப்பட்ட தொழிற்பாட்டு மணித்தியாலங்கள்
- வார இறுதி மற்றும் விடுமுறை நாள் வங்கிச் சேவை
- நிகழ் நேர கொடுக்கல் வாங்கல் செயல்முறை
- தொந்தரவற்ற வாடிக்கையாளர் வசதி
- வைப்புகளை திரட்டுவதன் மீது குறைந்த செலவு
சேமிப்பு கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து அல்லது மூன்றாம் தரப்பு வைப்பாளரிடமிருந்து கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது.
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு 0710379 379 என்ற இலக்கத்தை அழைக்கவும்.