எமது தொலைநோக்கு / பணி
ஆசியாவின் அதிசயமாக எமது நாட்டை மாற்றம் பெறச்செய்வதில் முன்னணி செயல்பங்குவகிப்பவராக நாம் ஒன்றிணந்து தூரநோக்குடைய தேசிய வங்கியொன்றினை உருவாக்குகின்றோம். வாடிக்கையாளரொருவராக அல்லது பங்காளரொருவராக உங்களை மையப்படுத்தி, அணி அங்கத்தவராக உங்களை வழிநடாத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைக்கும் அதிகரிக்கின்ற பெறுமதியினை நாம் கட்டியெழுப்புகுகின்றோம்.
தொலைநோக்கு
உமது சேமிப்புக்களுக்கான மிகவும் நம்பத்தகுந்ததும் நாடப்படுவதுமான தெரிவாக திகழ்தல்.
பணி
எமது வாடிக்கையாளர்களது சேமிப்புக்களையும் முதலீட்டுத் தேவைகளையும் அதி உயர் மட்டத்தில் நிறைவேற்றுவதற்கு முழுமையான நிதியியல் தீர்வுகளை வழங்குகின்ற அதேவேளை எமது அனைத்து அக்கறைதாரர்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்தல்;.
எமது விழுமியங்கள்
தொழிலை நாளாந்தம் கொண்டு நடாத்துவதில் நாம் நம்பிக்கையுடனும் பரஸ்பர கண்ணியத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் காலந்தவறாது பதிலிறுத்தி ஆக்கபூர்வமாக செயற்படுவோம்.