உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

வங்கியின் பெயர்

தேசிய சேமிப்பு வங்கி

 

சட்ட வடிவம்

1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினால் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கியாக கூட்டணைக்கப்பட்டதுடன், 1988 இன் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டத்திற்கு அமைய உரிமம் பெற்ற சிறப்பு வங்கி எனும் அந்தஸ்த்தையும் பெற்றது.

 

பதிவு செய்யப்பட்ட அலுவலகமும் தலைமை அலுவலகமும்

“சேமிப்பகம்”

இல 255, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

தொலைபேசி:      +94 112573008-15

தொலைநகல்:      +94 112573178

மின்னஞ்சல்:       nsbgen@nsb.lk

இணையத்தளம்:    http://www.nsb.lk

NSB அழைப்பு நிலையம் 011-2379379 அல்லது 1972

பணிப்பாளர்கள் சபை

  • கலாநிதி. ஹர்ஷ கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி – தலைவா்

  • திரு. எஸ். ஆர். டபிள்யூ. எம். ஆர். பீ. ஸத்குமார – பணிப்பாளர் (அஞ்சல் மா அதிபர்)

  • திரு. ஜீட் நிலுக் ஷான் -பணிப்பாளர் (திறைசேரி பிரதிநிதி)

  • திரு. துஷ்யந்த பஸ்நாயக – பணிப்பாளர்

  • Mr. Ashane Jayasekara- Director

 

  • திருமதி எம். ஏ. பி. முகாந்திரம் (சபைச் செயலாளர்)

 

பொது முகாமையாளர்/பி.நி.

 

இணங்தவிப்பு அலுவலர்

திருமதி. ஜ கே எல் சசி மகேந்திரன்

 

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

 

துணை நிறுவனம்

கம்பனியின்பெயர்

தே.சே.வ. நிதி முகாமைத்துவக் கம்பனி லிமிட்டெட்

 

சேவை நிலையங்கள்

262 கிளைகள்

334 தன்னியக்க காசு இயந்திரம்(ATM)

 

முகவர் வலையமைப்பு

தீவெங்கிலுமுள்ள:

653 அஞ்சல் அலுவலங்கள்

3409 உப அஞ்சல் அலுவலங்கள்

iSaver – 16000

 

குறியிடுகள்

ஸ்விப்ட் குறியிடு: NSBLKLX

வங்கி குறியிடு: 7719

 

சர்வதேச அங்கத்துவம்

உலகலாவிய ரீதியில் சேமிப்பு வங்கிகளின் குரலாகத் திகளும் உலகலாவிய சேமிப்பு வங்கி நிறுவலகத்தின் அங்கத்துவ உரிமையை தேசிய சேமிப்பு வங்கி பெற்றுள்ளது.

சர்வதேச வீடமைப்பு நிதி ஒன்றியத்தின் அங்கத்துவ உரிமையை தேசிய சேமிப்பு வங்கி பெற்றுள்ளது.

 

இணையவழி வங்கிச்சேவை