உறுதியாக நிலைபெற்றுள்ள வங்கிநிலைபெற்றுள்ள வங்கி
தேசிய சேமிப்பு வங்கியானது அக்காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிதயியல் சேவைகள் வழங்குவதில் ஈடுபட்டிருந்த நான்கு தனித்துவமிக்க நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் மூலம் அப்போதயை நிதி அமைச்சர் காலஞ்சென்ற கலாநிதி என் எம் பெரேரா அவர்களினால் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தாபிக்கபப்ட்டது. அந்நிறுவனங்களாவன:
- இலங்கை சேமிப்பு வங்கி
1832 ஆம் ஆண்டில், இலங்கையின் ஆளுநர் சேர் ரொபேர்ட் ஹோர்டன் அவர்கள், மக்களின் மனதில் சேமிக்கும் பழக்கத்தை பதியச்செய்யவும் அதேபோன்று தேசத்திற்கு முறைமைசாரந்த வங்கித்தொழில் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை சேமிப்பு வங்கியினை நிறுவினார். வங்கி, வாரத்தின் மூன்று நாட்கள் திறந்திருந்ததுடன் ஸ்ரேலிங்பவுணில் தொழில் நவடிக்கைகளை மேற்கொண்டது.
- இலங்கை அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி
சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஆலோசனையின் பேரில் இலங்கை அஞ்சல் சேமிப்பு வங்கி, 1885 இல் தாபிக்கப்பட்டது. அதன் வினைத்திறன்மிக்க சேவையினால் தேசிய அஞ்சல் அலுவலகங்களின் வலையமைப்பின் ஊடாக வைப்புகளை இடுவதும் மீளெடுப்பதும் இலகுவாக அமைந்தது.
- சேமிப்புச் சான்றிதழ் பிரிவு – அஞ்சல் மா அதிபரின் திணைக்களம்
மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை மேலும் ஊக்குவிப்பதற்காக 1938 இல் அஞ்சல் மா அதிபரின் திணைக்களத்தில் சேமிப்புச் சான்றிதழ் பிரிவு தாபிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சேமிப்புச் சான்றிதழ்களை பிரபல்யப்படுத்துவதற்கு இப்பிரிவு ஏதுவாக அமைந்தது.
- இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம்
1942 இல் இரண்டாம் உலக யுத்தத்தின்போது பெற்றுக்கொள்ளப்பட்ட கடனகளுக்கு நிதியளிப்பதற்காகா சேமிப்புகளைத் திரட்டுவதற்காக இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் தொழிற்பாட்டின் பயனாக சேமிப்புச் சான்றிதழ்கள் மேலும் பிரபல்யமடைந்தன. யுதத்தின் முடிவில், இந்நிறுவனம் தேசிய சேமிப்பு இயக்கம் என் பெயரமாற்றம்செய்யப்பட்டது.
- தேசிய சேமிபபு வங்கி
தேசிய சேமிப்பு வங்கி, 1972 மாரச் 1 அன்று கிரமமான வியாபாரத் தொழில்பாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் தோற்றுவாயினை அடையாளப்படுத்தி, 1972 இல் தேசிய சேமிப்பு வங்கியின் தொடக்கம் வரை இலங்கை அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களாகவிருந்த திறைசேரியின் பிரதிச் செயலாளர் மற்றும் அஞ்:சல் மா அதிபர் ஆகியோரை சபை பணிப்பாளராக தேசிய சேமிப்பு வங்கி இன்னும் தக்கவைத்துள்ளது.
அப்போதிருந்து, தேசிய சேமிப்பு வங்கியானது சேமிப்பின் பங்காளியாக வீட்டுப்பெயராக தன்னை மாற்றமடையச் செய்து எதிரபாரத கதியில் வளர்ச்சியடைந்துள்ளது.
3 Awards for the Annual Report 2017 at CMA Excellence in Integrated Reporting Awards –
- One of the “Ten Best Integrated Reports”
- Best Integrated Report for the State Owned Enterprises/Companies Sector
- Most Improved Integrated Report
Most Popular Corporate Website Award by BestWeb.lk
Recognized as the Largest MasterCard Debit Portfolio in Sri Lanka by MasterCard
International funding of US$ 100 Million
Obtains AAA(lka) National Long-Term Rating for the 15th Consecutive Year
Became the first specialised bank to reach Rupees One Trillion asset base.
-
Rated as “The Safest Bank in Sri Lanka” by Global Finance
-
Won the Best of Sri Lanka Award for Annual Report – 2015 by ARC Awards and also awarded a Gold Medal for Chairman’s Message
-
Issuance of NSB’s first debenture valued at Rs. 6 Bn.
-
Opening of 250th Branch – Galagedara
Brand rating of AA by LMD and recognizing as Fifth Most Valued Brand in Sri Lanka.
Issuance of the single largest bond of USD 750 Mn. by a Sri Lankan Bank
Opening of 200th Branch – Medawachchiya
Establishment of Call Center (24 Hoursx 7 Days)
Introduction of Ranmasu NRFC Account
Inauguration of IBU Operation
Obtained AAA Sri Lanka domestic Credit Rating from Fitch Ratings
Establishment of NSB FMC subsidiary
Opening of 100th Branch – Nittambuwa
Business Diversification through Amendment of NSB Act
Introduction of Automated Teller Machine
Implementation of Mobile Banking Unit to reach the rural population
Establishment of National Savings Bank
National Savings Bank
On the 16th of March, 1972, the National Savings Bank was opened for regular business operations. In recognition of its roots, the National Savings Bank still retains as Board of Directors, The Deputy Secretary to The Treasury and The Postmaster General who were also members of the Board of Trustees of the Ceylon Post Office Savings Bank until the inception of the NSB in 1972.
Since its inception in 1972, NSB has grown from strength to strength transforming itself into a household name as a partner in savings.
உறுதியாக நிலைபெற்றுள்ள வங்கி
தேசிய சேமிப்பு வங்கியானது அக்காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிதயியல் சேவைகள் வழங்குவதில் ஈடுபட்டிருந்த நான்கு தனித்துவமிக்க நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் மூலம் அப்போதயை நிதி அமைச்சர் காலஞ்சென்ற கலாநிதி என் எம் பெரேரா அவர்களினால் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தாபிக்கபப்ட்டது. அந்நிறுவனங்களாவன:
இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம் நிறுவப்பட்டது.
இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம்
1942 இல் இரண்டாம் உலக யுத்தத்தின்போது பெற்றுக்கொள்ளப்பட்ட கடனகளுக்கு நிதியளிப்பதற்காகா சேமிப்புகளைத் திரட்டுவதற்காக இலங்கை யுத்த சேமிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் தொழிற்பாட்டின் பயனாக சேமிப்புச் சான்றிதழ்கள் மேலும் பிரபல்யமடைந்தன. யுதத்தின் முடிவில், இந்நிறுவனம் தேசிய சேமிப்பு இயக்கம் என் பெயரமாற்றம்செய்யப்பட்டது
சேவைகள் திணைக்களத்தினால் சேமிப்பு பிரிவு திறக்கப்பட்அஞ்சல் டது
சேமிப்புச் சான்றிதழ் பிரிவு – அஞ்சல் மா அதிபரின் திணைக்களம்
மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை மேலும் ஊக்குவிப்பதற்காக 1938 இல் அஞ்சல் மா அதிபரின் திணைக்களத்தில் சேமிப்புச் சான்றிதழ் பிரிவு தாபிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சேமிப்புச் சான்றிதழ்களை பிரபல்யப்படுத்துவதற்கு இப்பிரிவு ஏதுவாக அமைந்தது.
அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி தாபிக்கப்பட்டது
இலங்கை அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி
சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஆலோசனையின் பேரில் இலங்கை அஞ்சல் சேமிப்பு வங்கி, 1885 இல் தாபிக்கப்பட்டது. அதன் வினைத்திறன்மிக்க சேவையினால் தேசிய அஞ்சல் அலுவலகங்களின் வலையமைப்பின் ஊடாக வைப்புகளை இடுவதும் மீளெடுப்பதும் இலகுவாக அமைந்தது.
இலங்கை சேமிப்பு வங்கி தாபிக்கப்பட்டது
இலங்கை சேமிப்பு வங்கி
1832 ஆம் ஆண்டில், இலங்கையின் ஆளுநர் சேர் ரொபேர்ட் ஹோர்டன் அவர்கள், மக்களின் மனதில் சேமிக்கும் பழக்கத்தை பதியச்செய்யவும் அதேபோன்று தேசத்திற்கு முறைமைசாரந்த வங்கித்தொழில் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை சேமிப்பு வங்கியினை நிறுவினார். வங்கி, வாரத்தின் மூன்று நாட்கள் திறந்திருந்ததுடன் ஸ்ரேலிங்பவுணில் தொழில் நவடிக்கைகளை மேற்கொண்டது