திறைசேரி முறிகள்
திறைசேரி முறிகள் பின்வரும் அம்சங்களுடன் கூடிய சேமிப்புச் சான்றிதழ்களின் விசேட வடிவம் ஒன்றாகும்.
- இலங்கை அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கியினால் வெளியிடப்படுகினற்ன.
- 02 முதல் 30 வருடங்கள் வரையான முதிர்வுகளுடன் வழங்கப்படுகின்றன.
- முன் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதங்களில் காலம் முறையான வட்டிக் கொடுப்பனவுகள்
- வட்டி வருவாய்கள் பிடித்து வைத்தல் வரியிலிருந்து விலக்கமளிக்கப்பட்டுள்ளன.
- அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டள்ளதால் தவணை தவறுதல் இடர் நேர்வற்றது
- உடனடியாக காசாக மாற்றத்தக்கது.
- அனைத்து கடன் வழங்கும் அமைப்புகள் மூலம் பிணைய உறுதியாக ஏற்றக் கொள்ளப்படுகின்றது.
திறைசேரி உண்டியல் ஒன்றில் முதலிடுவதற்கு நீங்கள் விஜயம் செய்ய வேண்டியது;
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனி
இல 400,
காலி வீதி, கொழும்பு 03.
இலங்கை
தொ.பே:+94 11 2425010; +94 11 2425012; +94 11 2565956
தொ.ந: +94 11 2574387
மின்னஞ்சல்: nsbfmc@nsb.lk; frontoffice.fmc@nsb.lk
ஸ்விப்ட்:NSBFLKLX
அல்லது மேலதிகத் தகவல்களுக்கு அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளையினை நாடுங்கள் அல்லது எமது +94112379379 என்ற 24 மணி நேர உடனடி இலக்கத்தினை தொடர்பு கொள்க.