இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக தேசிய சேமிப்பு வங்கி, 1999 நவம்பர் 16 அன்று தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக கம்பனி லிமிடட் என்ற பெயரில் தனியான கம்பனி ஒன்றினை கூட்டிணைத்தது. 2000 மார்ச் 01 ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கி தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனி லிமிடட் இனை பிரத்தியேக முதனிலை வணிகராக நியமித்தது.
தொழிற்பாடுகள்
- முதனிலை சந்தை நடவடிக்கைகள்
- இரண்டாம் நிலை
- இலங்கை மத்திய வங்கியுடன் தீர்ப்பனவு கணக்கு (லங்கா செட்டில்)
- இலங்கை மத்திய வங்கியுடன் பிணையக் கணக்கு (லங்கா செகியொர்)
- நிறுவன படுகடன் பிணையங்கள் வணிகர்
- சுவிப்ட் தொடர்புகை
- சொத்துப்பட்டியல் முகாமைத்துவம்
- காசு முகாமைத்துவம்