மீள் கொள்வனவு உடன்படிக்கைகளும் நேர்மாற்று மீள் கொள்வனவு உடன்படிக்கைகளும்
மீள் கொள்வனவு உடன்படிக்கைகளும் நேர்மாற்று மீள் கொள்வனவு உடன்படிக்கைகளும் என்பது பின்வரும் அம்சங்களுடனான சாதனங்களாகும்.
- இலங்கை அரசாங்கம் சார்பில் மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்றது.
- குறுகிய காலம் வழமையாக மற்றும் 01 வாரத்திற்கான ஓரிரவு தன்மைகொண்டது
- உயர் பாதுகாப்பு பிணைய உறுதியினால் துணையளிக்கப்பட்டது.
- வட்டியுடைய கடனாகும்.
- வட்டி வருவாய்கள் பிடித்து வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
- பிணைய உறுதி அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதனால் தவணை தவறுகள் இடர் நேர்வற்றது.
மீள் கொள்வனவு ஒப்பந்தங்கள் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கானதாகும்.
மீள் கொடுப்பனவு ஒப்பந்தம் – மீள விற்பனை செய்வதற்கான எண்ணத்துடன் வணிகரிடமிருந்து வாடிக்கையாளர் பிணையம் ஒன்றினை கொள்வனவு செய்கின்றபோது.
நேர்மாற்று நேர் கொள்வனவு ஒப்பந்தமானது குறுகிய கால கடன் பெறுநர்களுக்கானது.
நேர் மாற்று நேர் கொள்வனவு – இதனை மீள கொள்வனவு செய்வதற்கான எண்ணத்துடன் வணிகருக்கு வாடிக்கையாளர் பிணையம் ஒன்றினை விற்பனை செய்கின்ற போது.
மீள் கொள்வனவு உடன்படிக்கைள் மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவு உடன்படிக்கைகளை கொள்வனவு செய்வதற்கு
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனி
இல 400,
காலி வீதி, கொழும்பு 03.
இலங்கை
அல்லது மேலதிகத் தகவல்களுக்கு அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளையினை நாடுங்கள் அல்லது எமது +94112379379 என்ற 24 மணி நேர உடனடி இலக்கத்தினை தொடர்பு கொள்க.