உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

யூரோஜிரோ அஞ்சல் வலையமைப்பு

தேசிய சேமிப்பு வங்கியானது 2008 ஆகஸ்ட் மாதம் யூரோஜிரோ கமியுனிட்டி இணைந்து யூரோஜிரோ அங்கத்துவ நிறுவனங்களில் இருந்து பணம் அனுப்புவதற்காக மிக இலகுவானதும் மிகவும் நம்பகமிக்க  வழியினை அறிமுகப்படுத்தியது. புலம்பெயர்ந்துள்ள இலங்கை  மக்களுக்காக செலவு குறைந்த, பாதுகாப்பான மற்றும் விரைவான பனவனுப்பல் சேவைகளை வழங்குகின்ற நோக்குடன் தேசிய சேமிப்பு வங்கி, யூரோஜிரோ அஞ்சல் வலையமைப்புடன் இணைந்துகொண்டது. யூரோஜிரோ என்பது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அஞ்சல் அலுவலகங்களை உள்ளடக்ககின்ற பாரிய அஞ்சல் வலையமைப்பொன்றாக காணப்படுகவதுடன் எல்லைகடந்த கொடுப்பனவு கொடுக்கல்வாங்கல்களுக்கான வசதியினை வழங்குகின்றது. இந்நாடுகளில் பணியாற்றுகின்ற புலம்பெயரந்த இலங்கைப் பணியாளர்கள் கஸ்டப்பட்டு உழைத்த தமது பணத்தினை யூரோஜிரோ முறைமை ஊடாக அனுப்பக்கூடியவர்களாகவிருப்பர். இவ் வசதியானது பின்வரும் நாடுகளிலுள்ள ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் கிடைக்கப்பொறுகின்றது.

தென் கொரியா கொரியா போஸ்ட் Korea Post– கொடுக்கல்வாங்கலொன்றுக்கு ஐ. அ. டொலர் 8 கொண்ட ஆகக்குறைந்த செலவுடன் தென் கொரியாவில் உள்ள 3000 அஞ்சல் அலுவலகங்கள்.  தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள நலன்பெறுநர் கணக்கிற்கு அதேநாளில் வரவுவைக்கப்படும்.
இஸ்ரேல் இஸ்ரேல் போஸ்ட் Israel Post – கொடுக்கல்வாங்கலொன்றுக்கு ஐ. அ. டொலர் 15 கொண்ட ஆகக்குறைந்த செலவுடன் 700 இஸ்ரேல் அஞ்சல் அலுவலகங்கள்.  தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள நலன்பெறுநர் கணக்கிற்கு அதேநாளில் வரவுவைக்கப்படும்.
இத்தாலி
போஸ்ட் ஒப் இத்தலியனோ Post of Italiano  –இத்தாலியில் உள்ள 14,000 அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிதியனுப்பல் யூரோவில் இருக்க வேண்டும் பதிவு செய் யப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக யூரோ 2.58 கட்டணத்தில் அல்லது  பதிவுசெய்யப்படாத வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் என்ற அடிப்படையில் கட்டணம் யூரோ 10.33. யூரோஜிரோ முறைமைக்கான பதிவுக்கட்டணம் யூரோ 12.58 ஆகும். தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள நலன்பெறுநர் கணக்கிற்கு அதேநாளில் வரவுவைக்கப்படும்.
ஜேர்மனி

டைாயிச் போஸ்ட்  Deutsche Post
பிரான்ஸ்  லா பங்கு போஸ்டல் La Banque Postale

உடன் தொடர்பு கொள்க

நேரலை உரையாடல்

எம்முடன் தொடர்பு கொள்ள

Savings House,
No. 255, Galle Road,
Colombo 3,
Sri Lanka.

011-2379379
callcentre@nsb.lk
Sample Eurogiro Remittance Application form (South Korea)
இணையவழி வங்கிச்சேவை