உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner
 
கடன் வகை விபரம் 2 வருடங்கள் வரை மாறாத வட்டி வீதமொன்றும் அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கொரு முறை மாறும் வட்டி வீதமும் அமுலாகும். (வ.வ %)
“கே தொர” (பொதுவான வீட்டுக்கடன் திட்டம்)

 

ரூ. 3 மில்லியன் வரை 10.00
ரூ. 3 மில்லியனை விட கூடியது 11.50
Fixed for full tenure irrespective of the loan amount 13.50
 

1st Home Owner Loan

Up to Rs. 05 Mn

(Rates Fixed for 3 years and variable there after in every 6 months)

6.75
Above Rs. 05 Mn up to Rs. 10 Mn

(Rates Fixed for 3 years and variable there after in every 6 months)

9.50
Above Rs. 10 Mn

(Rates Fixed for 3 years and variable there after in every 6 months)

11.50
“அலங்கார” வீட்டுக் கடன் 11.50
தனிநபர் கடன் ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை 11.50
“புத்தி” கல்விக் கடன் ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை 11.50
“திரிய” கடன் ஆகக்கூடியது 5 வருடங்களும் ரூ. 2.5 மில்லியன் வரையிலும் 11.50
தொழில் சார்ந்தோர்களுக்கான தனிநபர் கடன் ஆகக்கூடியது 15 வருடங்கள் வரை 11.00
சூரிய சக்தி சட்டங்கள் கடன் 11.00
 
கடன் வகை விபரம் மொத்தக்கடன் கால எல்லைக்கும் நிலையான வட்டி வீதமொன்று அறவிடப்படும். (வ.வ %)
1.   கே தொர (பொதுவான வீட்டுக்கடன் திட்டம்)

 

எந்தவொரு தொகைக்கும்

13.50

 
கடன் வகை விபரம் வட்டி வீதம் (வ.வ %)
1.  தொழில் சார்ந்தோர்களுக்கான தனிநபர் கடன்

  •  முப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களுக்கு
 

 

ஆகக்கூடியது 5 வருடங்கள் வரை.

 

 

 

 

12.50 – 13.00 வரை

  • பொலிஸ் திணைக்கள ஊழியர்களுக்கு
ஆகக்கூடியது 7 வருடங்கள் வரை. தனிநபர் இருவர்களை பிணையாளிகளாக கொண்டவாறு.
  • அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கு
ஆகக்கூடியது 7 வருடங்கள் வரை. தனிநபர் ஒருவரை பிணையாக கொண்டவாறு.
  • ஏனைய தொழில்சார்ந்தோர்களுக்கு
ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை. தனிநபர் ஒருவரை மாத்திரம் பிணையாக கொண்டவாறு.

ஆகக்கூடிய தொகை ரூ. 4 மில்லியன் வரை

பொலிஸ் திணைக்கள ஊழியர்களுக்கான இடர் கடன் ஆகக்கூடிய தொகை ரூ. 500,000/- வரை.

ஆகக்கூடியது 5 வருடங்கள் வரை. ஒரு பிணையாளியைக் கொண்டு

2.  புத்தி கடன் (உள்நாட்டில் உயர் கல்வியைப் பெற) ஆகக்கூடியது 7 வருடங்கள் வரை. கூடிய பட்சமாக 2.5 மில்லியன் தனிப்பட்ட 2 பிணையாளிகளைக் கொண்டவாறு  

13.50

3.  சூரிய சக்தி சட்டங்களுக்கான கடன் 12.00
4.  புலம் பெயர்ந்த ஊழியர்களுக்கான கடன் (வெளிநாட்டுக் கடன்) ஆகக்கூடியது 5 வருடங்கள். உச்ச தொகை ரூ. 3 மில்லியன் வரை. இரண்டு பிணையாளிகளை கொண்டதாக 13.50
5.  ஏனைய எந்தவொரு தனிநபர் கடன் வகையாயின் ஆகக்கூடியது 5 வருடங்கள். இரண்டு பிணையாளிகளை கொண்டதாக ஆகக்கூடியது ரூ. 4 மில்லியன் வரை 13.00
5 வருடங்களை விடக் கூடிய ஆனால் 10 வருடங்கள் வரை. இரண்டு தனிநபர்  பிணையாளிகளை கொண்டதாக

உச்ச தொகை ரூ. 4 மில்லியன் வரை.

13.50
 
வாகனக் கடன் புதிய/ பதிவு செய்யப்படாத ஆகக்கூடியது 5 வருடங்கள் வரை 12.50
பதிவு செய்யப்பட்ட/ விடுவித்துக்கொண்ட 13.00
அடகு வாடிக்கையாளர்களுக்கு

(அடகு கொடுக்கல் வாங்கல் முடியும் வரை இவ்வீதம் பொருந்தும்)

சாதாரண சேமிப்புக் கணக்குரிமையாளர்களுக்கு 12.00
ஸ்திரீ கணக்குரிமையாளர்களுக்கு 11.50
 
NSB ரீச் உச்ச தொகை ரூ. 500,000/ வரை.

உச்ச கால எல்லை 5 வருடங்கள் வரை.

பண வைப்பு/ தனிநபர் பிணை மீது

13.00

 
1.   நிலையான வைப்புக்கள் மீதான கடன் 1 வருடம் அல்லது அதை விட குறைவான கால எல்லைக்கு நடைமுறையில் உள்ள வட்டி வீதம் + 3% வ.வ.
1 வருடத்தை விடக்கூடிய கால எல்லை முதிர்வின் போது வட்டி கிடைக்கும் வெளியிடப்பட்டுள்ள வட்டி வீதம் + 3% வ.வ
மாதா மாதம் வட்டி கிடைக்கும் நடைமுறையில் உள்ள வட்டி வீதம் + 3% வ.வ
2. (ஈசி) கேஷ் 1 வருடம் அல்லது அதை விட குறைவான காலம் நடைமுறையில் உள்ள வட்டி வீதம் + 3% வ.வ.
1 வருடத்தை விட கூடிய காலம் முதிர்வின் போது வட்டி கிடைக்கும் வெளியிடப்பட்டுள்ள வட்டி வீதம் + 3% வ.வ
மாதா மாதம் வட்டி கிடைக்கும் நடைமுறையிலுள்ள வட்டி வீதம் + 3% வ.வ.
3. சேமிப்புக் கணக்குகள் மீதான கடன்  

 

 

சேமிப்புக்கான வட்டி வீதம் சேமிப்புக்கான வட்டி வீதம் + 3% வ.வ
இணையவழி வங்கிச்சேவை