Opening Hapan Accounts for new Pre-school and School Entrants

பல்கலைகளையும் கற்க அடியெடுத்து வைக்கின்ற உங்கள் சிறுவர்/ சிறுமிக்கு தேசிய சேமிப்பு வங்கியின் ஹப்பன் கணக்கிலிருந்து ரூ.1,000/- பெறுமதியான சேமிப்பொன்று.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
“சேமிக்கும் பழக்கம் ஒரு வகையான கற்றல் செயற்பாடாகும்”
குழந்தையின் நற்குணங்களை மேன்மைப்படுத்தவும், சுய ஒழுக்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும், தனக்கு தேவையானது எது, தேவையற்றது எது என்பதை உரிய முறையில் தெரிவு செய்ய ஊக்குவிக்கவும், எதிர்கால திட்டமிடல் ஊடாக தனது எதிர்பார்ப்புக்களை பரவலாக்கி நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பிரியோசனமுள்ள நிதிசார்ந்த வகையில் சுயாதினமான இளைஞர் சக்தியாக அவர்களை மாற்ற அது காரணகர்த்தாவாக அமையும்.